Friday, July 9, 2010

பிழைப்பும், பொழப்பும்!




சிக்னலில்...


பிச்சை கேட்கும் பச்சை குழந்தை - பிழைப்பு
லஞ்சம் வாங்கும் போக்குவரத்து காவல்காரர் - பொழப்பு
அய்யஹோ!!!
பிச்சையே மேலான தொழில்! 


 - உங்களில் ஒருவன்,
             மு.சா  

No comments:

Post a Comment

Those who comment please leave your mail id and name, to post u my future articles.