SMS ("S"irikka "M"udinjaa "S"iringa) !!!
ஒருத்தன் FAN'LA தூக்கு போட்டுக்குறான் ஆனா, அவன் சாகல... ஏன் தெரியுமா?
அது TABLE FAN.
DOCTOR : எதுக்கு என்ன ரொம்ப நேரமா உத்து பாத்துகிட்டே இருக்கீங்க?
PATIENT: ரெண்டு நாளா "வயித்த வலி" ! டாக்டர போயி பார்த்தா சரி ஆயிடும்னாங்க, அதுனாலதான்!
இதுல எது ரொம்ப புத்திசாலி ?
1.வட்டம் 2.சதுரம்
சதுரம்!
சதுரத்துக்கு நாலு "மூளை" இருக்கு! வட்டத்துக்கு மூளையே இல்லை!
குரைக்கிற நாய் கடிக்காது..! ஏன் தெரியுமா.?
ரொம்ப யோசிக்காதிங்க...
ஒரே நேரத்துல எப்புடி அதால ரெண்டு வேலையையும் செய்ய முடியும்...?
(வடிவேலு in Platform Shop)
வடிவேலு : அய்யா வாங்க, அம்மா வாங்க! 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும் "ஒரு WATCH FREE" !! ஆ.. போனா வராது, பொழுது போனா கிடைக்காது!
பார்த்திபன் : சார் எது வாங்கினாலும் “Watch” Free-ya???
வடிவேலு : (இது அவன்ல... ??) ஆமா சார்! உங்களுக்கு என்னா வேணும் ?
பார்த்திபன் : அப்ப, 1000 ரூபாய்க்கு CHANGE குடுங்க சார்... !.!.!.
வடிவேலு : ஆகா,,, ஆரம்பத்துலையே ஆரம்பிச்சிட்டான்யா.!
கடைய காலி பண்ணுங்கடா! டேய்...!
University FIRST வரணுமா...?
சூப்பர் ஐடியா !!!
4 மணிக்கு ALARM வெச்சு
எந்திரிச்சு
Brush பண்ணிட்டு
குளிரா
இருந்தாலும் குளிங்க…
5 மணி ஆயிடும்…
அம்மாவ எழுப்பினா
Coffee-yo Tea-yo
போட்டு தருவாங்க …
6 மணிக்கு உங்க BIKE'la கெளம்பி
6.30-ku
University
போய்டுங்க…
அப்பறம் என்ன
நீங்கதான்
UNIVERSITY FIRST…
OK...?
அப்பறமா யோசிச்சு,
State-la First
வர்றது எப்படின்னு சொல்றேன்… (CONTROL இதுக்கு போயி அழ கூடாது, கண்ண தொடச்சுகோங்க :) !!)
டாக்டர் என்னோட WIFE ஒரு லிட்டர் பெட்ரோல அப்டியே குடிச்சிட்டா... என்ன பண்றது ..?
போலி டாக்டர் : பதராதிங்க! 60KM ஓட சொல்லுங்க சரியா போயிடும்.
FRIEND 1 : டே மச்சி, என் ஆளு என்ன ரொம்ப "insult" பண்ணிடாடா!
FRIEND 2 : WHAT HAPPEN DAA மச்சி?
FRIEND 1 : அவ மொபைல்'ல என்னோட name'a "TIME PASS no:15" அப்டினு STORE பண்ணி வெச்சுருக்காடா !
நீண்ட நாள் உயிரோடு வாழ என்ன வழி ..?
வேற என்ன, சாகாமல் இருப்பதுதான்!
நாலு நாளா எனக்கு தாங்க முடியாத இருமல்..
பெஸ்ட் ஆஃப் லொக்!
பெத்த பொண்ணுக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என்ன தெரியுமா...?
ரெண்டையும் கட்டி கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலிதான்!
பெத்த பையனுக்கும், எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என்ன தெரியுமா...?
ரெண்டையும் திருத்துறது ரொம்ப கஷ்டம்!
நீ சிரித்தால், நான் சிரித்தேன்!
நீ அழுதால், நான் அழுதேன்!
நீ அடித்தால், நான் திருப்பி அடிக்க வில்லை...,
ஏன் என்றால்.....?
....
....
....
அர்ஜெண்டா ஒரு 1000 Rs. வேணும்! :(
நண்பேண்டா.....! :)
உங்க வீட்ல எப்பவும் ஒரே சிரிப்பு சத்தமா கேக்குதே... எப்படி சார்..?
-- அதுவா, "என் பொண்டாட்டி பாத்திரத்த தூக்கி என் மேல அடிப்பா..,!
மேல பட்டா அவ சிரிப்பா...!
படலைனா நான் சிரிப்பேன்...!
காய்கறி எல்லாம் அழுகாம இருக்க என்ன செய்யணும் தெரியுமா...?
---- அதுக்கு இந்த மாதிரி ஜோக் சொல்லி சிரிக்க வைக்கணும்! ஹையோ! ஹையோ!
இன்னும் கச்சேரி இருக்கு...