Monday, April 5, 2010

பையா / PAIYAA - MOVIE REVIEW

ஹீரோ : கார்த்தி
ஹீரோயின்: தமன்னா    
காமெடி: ஜெகன் (அயன் & விஜய் டிவி fame )
வில்லன்: மிலிந்த் சோமன் & some big rowdies.
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: லிங்குசாமி
தயாரிப்பு: திருப்பதி brothers 
REVIEW BY : AUTHOR

     நெறைய எதிர்பார்ப்போட பார்த்த படம் "பையா"! பீமாவுக்கு அப்றமா ரொம்ப நாள் GAPULA லிங்குசாமி எடுத்த படம், கார்த்தி FIRST TIME நல்ல COSTUMES  போட்டு நடிச்ச படம், தமன்னா கண்டேன் காதலைக்கு அப்றம் என்ன பண்ணிருக்காங்க அப்டிங்கற எதிர்பார்ப்ப தூண்டுன படம்...! ஆனா, அதெல்லாம் SATISFY பன்னிருகாங்களா? பாப்போம்...

     கார்த்தி ஒரு IT GRADUATE. வேலை தேடாமலேயே, வேலை தேடி வரும் அப்டிங்கற நல்ல எண்ணம் கொண்ட இளைஞர். அவருக்கு  பெங்களூர்'ல 5 FRIENDS. அவங்க எல்லாரும் பெரிய கம்பெனி'ல  SOFTWARE ENGINEERS. கார்த்திக்கு, ரொம்ப கஷ்ட பட்டு நல்ல வேலை ஏற்பாடு பண்றாங்க. அதுக்கு INTERVEIW ATTEND பன்ன கூட்டிட்டு போறாங்க. (இவர பச்ச கொழந்த மாதிரி... 5 FRIENDS'ம் கூடையே கூட்டி கிட்டு போயி நல்ல FORMAL டிரஸ் வாங்கி குடுத்து, INTERVIEW DOOR வரைக்கும் கொண்டு போயி விடறாங்க).

   நம்மாளு, ஏற்கனவே தம்மனாவ பஸ் ஏறும்போது பார்த்து லவ்'ல ஸ்லிப் ஆகிடுராறு (AGAIN LOVE ON FIRST SIGHT...? Like most Tamil films). அதே தமன்னா இவரு போகும் இடத்துக்கு எல்லாம் வராங்க (WHAT A LOGIC ??). INTERVIEW நடக்குற எடத்துக்கும் வராங்க. நம்மாளு INTERVIEW ATTEND பன்னாம, தம்மனாவ ATTEND பண்றாரு. SO, வேலை கோவிந்தா!

   FRIEND'ODA கார எடுத்து கிட்டு, FRIEND FAMILY'A (கார் OWNER) PICKUP பன்ன ரயில்வே ஸ்டேஷன் போறாரு. அங்கயும் தம்மனாவ எப்டிதான் பாக்ராரோ? தம்மன்னா கூட ஒரு ஆளு வந்து, "ட்ரைன் மிஸ் பண்ணிட்டோம், சென்னை போனும் லிப்ட் கிடைக்குமான்னு?" கேக்றாரு. நம்ம கார்த்தி தம்மனாவ பார்த்த உடனே OK சொல்றாரு. SO, FRIENDODA கார்ல பெங்களூர் டூ சென்னை கிளம்புராறு.(என்ன ஒரு FRIENDSHIP...?)

   போற வழில பெட்ரோல் பங்க்'ல கூட வந்த ஆளு எறங்குன உடனே, அவன கழட்டி விட்டுட்டு   தம்மனா கார AIRPORTUKU விட சொல்றாங்க. கார்த்தியும் அவங்க சொல்ற மாதிரி ஏர்போர்ட்டுக்கு போறார் (இத கூட வந்த ஆளு அப்பவே செஞ்சிருக்கலாம்ல.?).  அங்க MUMBAI போற FLIGHT MISS ஆகிடுது. அது வரைக்கும் கார்த்தி எப்டிதான் வெளியிலேயே வெயிட் பன்னுனாரோ ? திரும்பவும் தமன்னாவ பார்த்து, எங்க போனும்னு கேக்குறாரு. மும்பை'NU அவங்க சொல்ல, கொஞ்சம் கூட யோசிக்காம சரின்னு சொல்றாரு. தம்மனாவும் கார்த்திய டிரைவர்னு நெனச்சிடுறாங்க.(இப்டி WAIT பண்ணி,  PICKUP பன்னுனா ...?)
  
     அப்றமா, கார்த்தி "நான் டிரைவர் இல்லை!"ன்னு சொல்றாரு. SO, ON THE WAY தம்மணா அவங்க PROBLEM 'A  கார்திட்ட SHARE பண்றாங்க. அது என்னனா, "இவங்க அம்மா இறந்த பிறகு அப்பா, அவரோட KEEP'A 2ND MARRIAGE பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாராம். அவங்க(2nd wife) தம்பிய தம்மனாவுக்கு கட்டி வைக்க இந்த ஆளையும், சில ரௌடிகளையும் அனுப்பி இருக்காங்களாம்". அதுனால, இவங்க மும்பைல இருக்க பாட்டி வீட்டுக்கு தப்புச்சு போணுமாம்.(அங்க போனா மட்டும் ரௌடிகள் விட்டுருவாங்களா?)

   இத கேட்ட கார்த்தி என்ன பிரச்னை வந்தாலும் 'பிரிச்சு மேஞ்சுருவோம்ல' அப்டின்னு திமிறி கிட்டு கார பறக்க விடுறாரு. வழியில தன் பழைய எதிரிகளோட சண்டை போடுறாரு (இதுக்கு ஒரு FLASH BACK). ரெண்டு எதிரிகளும் இவங்கல CHASE பென்ராங்கோ. அவங்க கண்ணுல எப்டி சாமர்த்தியமா(...?) மன்ன தூவிட்டு தப்பிக்ராறு அப்டிங்கரத ரொம்ப சின்னபுள்ள தனமா காட்டி இருக்காரு லிங்கு.

  அது எப்டி சார், எவ்வளவு அடி வாங்குனாலும் கார்த்தி'KU ஒரு சொட்டு  ரத்தம் மட்டும்தான் வருது (ANAEMIA PATIENT 'O ?). மும்பை FLASH BACK'LA கார்த்தி INTERVIEW ATTEND பன்ன போறாரு. அங்க வில்லன் மிலிந்த் சோமன் கிட்ட மோதுறாரு(சப்ப காரணத்துக்காக!). ROOM போட்டு யோசிச்சிருபாங்க போல..? வில்லன அடிச்சிட்டு ESCAPE ஆகுறாரு! இதுல ஒரே ஆறுதல் ஜெகனோட (அயன் - தம்மணா BROTHER) TIMING COMEDY! (HE HAS GOT GOOD FUTURE! KEEP IT UP JAGAN.) இந்த படத்துல ஜெகன் கார்த்தியோட MUMBAI FRIEND. அவரு ரூம்ல கார்த்தி தங்குராறு. (இது FLASH BACK )

    கார்ல வர்ற வழியில 3 பாட்டு, 2 FIGHT 'U. அப்றம் கார்த்தி அடிக்கடி ஃபோன்'ல(யும்) FRIENDS'A TORTURE பண்றாரு(தம்மனாவ லவ் பண்றத அப்பப்ப FRIENDSகிட்ட EXPLAIN பண்றாரு!) ஒரு வழியா மும்பை போய் சேருறாங்க. அங்க பாட்டி வீட்டுல, தாத்தா தமன்னாவ துரத்தி விட்டுராறு. மறுபடி ரோட்டுக்கு வராங்க. ரோட்டுல நம்ம கார்த்திய பாக்குறாங்க (ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே!) மறுபடி கார்த்திய கூட்டிட்டு ஜெகனோட(JAGAN CHANGES GETUP & HOUSE AS KAARTHI BEATS MILIND SOMAN IN FLASHBACK ) இருந்தாலும் கார்த்தி அவர கண்டு பிடிச்சிராறு! அவரோட புது வீட்டுக்கு போறாங்க. மறுபடி வில்லன் சோமன் கண்ணுல கார்த்தி படுறாரு, தம்மனாவ தேடி வந்த ரவுடி குரூப்பும் அங்க வருது. ரெண்டு பேரும் கார்த்திய போட்டு தள்ள வராங்க, ஆனா மும்பை வில்லன்(MILIND) கார்த்தியோட நடு மண்டைல டங்குன்னு இரும்பு ROD'AALA ஒரு போடு  போடுறாரு! இவரு சுருண்டு விழறாரு (ACTUAL 'AA அந்த அடிக்கு செத்து போயிருக்கணும் ), அப்பறமும் அவர நொங்கு நொங்குன்னு ரெண்டு குரூப்பும் நொங்குது!!!(இப்பவும் ஒரே சொட்டு ரத்தம்தான்!). அப்றம் தம்மனாவ கூட்டி கிட்டு ஒரு GROUP CHENNAI கெளம்புது. இப்ப ஹீரோ எந்திரிக்கனும்ல ?   ம்ம்ம் FULL CHARGE  ஆகி  எந்திரிக்கிராறு, சுத்தி இருக்க எல்லா ரௌடிகளையும் அடிச்சு கொத்து பரோட்டா போடுறாரு! (எப்டிதான் முடியுதோ?) இன்னுமா சொல்லணும்... தம்மனாவ கூட்டி கிட்டு பெங்களூர்  கிளம்புராறு, அப்றம் 5 FRIENDSUM  (ON THE WAY)  மும்பைக்கே வராங்க, இவரு LOVE மேட்டர, தமனா கிட்ட  ஓபன் பண்றாங்க! தம்மனாவும் ஏதோ ஒன்னும் தெரியாத பச்ச புள்ள மாதிரி "அப்டியானு?" கேட்டு இவரு லவ்வ ACCEPT பண்றாங்க! THE END! போதும்டா சாமி!

சூப்பரப்பு ALL 5 SONGS ARE PRETTY GOOD! FEW COMEDY BY JEGAN & KAARTHI FRIEND'S EVOKES LAUGHTER!

சொதப்பலப்பு KAARTHI'S LOVE EXPRESSIONS..?(STILL HE HAS TO IMPROVE A LOT IN ACTING) & UNSUITABLE COSTUMES! POOR DIRECTION, SCREENPLAY & சப்ப கதை, மிலிந்த் சோமன் TOTALLY  WASTED (THIS VILLAIN GOT SUCH A GREAT LOOK & TALENT), ஏன் "பையா"NU பேரு வச்சிங்கோ?  

சுருக்கமா சொன்னா: "அடுத்த படமாவது கொஞ்சம் லாஜிக்'ODA எடுங்க லிங்குசாமி சார்!"  

TCR RATING IS  53%

DISCLAIMER: TCR RATINGS & REVIEWS ARE BASED ON THE VIEW OF AN INDIVIDUAL & IT SHOULD NOT BE CONSIDERED AS MASS OPINION - AUTHOR.

RATINGS & THEIR CATEGORY :

BELOW 50 %    = WASTE
50% - 60%       = OK
60% - 70%       = GOOD
70% - 80%       = EXCELLENT
80% - 90%       = MUST WATCH
90% - 100%     = WATCH BEFORE YOU DIE! 
 

1 comment:

Those who comment please leave your mail id and name, to post u my future articles.